விக்கி தலைமையில் விரைவில் மாற்று அணி – சுரேஸ்

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டணி விரைவில் உருவாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள தனியார் விடுதியொன்றில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு இன்று (01) கூடியது. இதன் நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைவரங்கள் கள நிலைவரங்கள் பற்றி வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இருந்து … Continue reading விக்கி தலைமையில் விரைவில் மாற்று அணி – சுரேஸ்